காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை ?
Answers
Answered by
1
Answer:
காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்:
1, பொறியியல் கல்லூரி
2, மருத்துவக் கல்லூரி
3,கால்நடை மருத்துவக் கல்லூரி
4, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை.
Similar questions