ஓ என் சமகால தோழர்கள. இந்த நிலையில் தற்போது தமிழ் விக்கி ஊடகப் போட்டி போன்ற விளையாட்டுகள் மற்றும் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
Answers
Answered by
0
Answer:
snsjksjekebekebkebeje
Answered by
2
Answer:
ஆ) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” – ஔவையார்
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” – கம்பர்
அறிவியல் செய்தி:
அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற இன்றைய அறிவியலை நம் கவிஞர்கள் அன்றே தம் கவிதைகளில் கூறியுள்ளனர். அணுசேர்ப்பும், அணுப்பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளன.
இ) “அகல்வயல் பொழிந்தும்…….
உறுமிடத் துதவா உவர்நிலம்…….” – புறநானூறு பரணர்
“பயவாக் களரணையர் கல்லாதவர்” – திருவள்ளுவர்
அறிவியல் செய்தி:
எவ்வளவு மழை பொழிந்தாலும் “களர்நிலம்” என அழைக்கப்படும் உவர்நிலம் எதற்கும் உதவாது என்ற மண்ணியல் அறிவியலைக் கூறுகிறது.
இவ்வாறு நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய கவிதைகள் பல, நமக்கு அறிவியல் செய்திகளைக் கூறுவதாக உள்ளன என்பதை மறுக்க இயலாது
Explanation:
Please mark me as Brainlist
Similar questions
Math,
6 hours ago
Science,
6 hours ago
English,
12 hours ago
Geography,
12 hours ago
Accountancy,
8 months ago