India Languages, asked by pragsshetty4427, 10 hours ago

இன்னறும் இலக்கண குறிப்பு தருகஅ,எண்ணும்மை ஆ,வினைமுற்று இ, பெயரெச்சம் ஈ, பண்புத்தொகை​

Answers

Answered by litzSofil
7

Explanation hi you refer to attached

Attachments:
Answered by sarahssynergy
7

அ,எண்ணும்மை.

Explanation:

இன்னறும் இலக்கண குறிப்பு:

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

  • எண்ணும்மை: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்'

        எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது  

       எண்ணும்மை எனப்படும்.

  • கொடுக்கப்பட்டுள்ள "இன்னறும்" என்ற சொல்லில் "உம்" என்னும் விகுதி வெளிப்படையாக வந்ததால்,இது எண்ணும்மை ஆனது.

Similar questions