India Languages, asked by StarTbia, 1 year ago

இளைஞரின் உள்ளத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், தெய்வப்பற்றும் வளரும் வகையில் கல்வி அமைதல்வேண்டும்
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
காந்தியம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



கல்வி எவ்வாறு அமைதல் வேண்டும் என காந்தியடிகள் கூறினார் ?



விளக்கம்:



"நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வருதல் வேண்டும். இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான்; அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில் தாம் உள்ளது” என்றார், காந்தியடிகள்.



தன்னாட்டுப்பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது என்று கூறினார். ஆங்கிலேயரது மேலாண்மை மூலம் நாமடைந்த அடிமைத்தனம் மிகமிக இழிவானது என்றார். தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்க இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று, மொழிப்பற்றும் வளரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும் என்கிறார் காந்தியடிகள்.


Similar questions