மனிதநேயம் குறித்துக் காந்தியடிகள் கூறியது யாது?
சிறுவினாக்கள்
காந்தியம்
Answers
Answered by
6
விடை:
மனித நேயம் குறித்துக் காந்தியடிகள் கூறியவை :
"என்னைப் பொறுத்த வரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்று தான். நான் ஒரு தேச பக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாய் இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாய் இருப்பதுந் தான்” என்று அவர் கூறுகிறார்.
மேலும் காந்தியடிகள் இராமனைப் போற்றியது, இராமன் மனிதனாய்ப் இப்பூமியில் அவதரித்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, தர்மத்தின் உருவகமாய் வாழ்ந்து, மானுடர் மட்டுமில்லாது உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் உடன் பிறந்தவர்களாய் ஏற்று, உலகம் உய்ய வழி காட்டியது தான் என்றும் கூறுகிறார்.
Similar questions