Geography, asked by sunilsisodiya3107, 11 hours ago

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் வேறுபாடுதுக

Answers

Answered by Lilianne31
1

Explanation:

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்:

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats)என்றழைக்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை:

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும்.

கிழக்கு தொடர்ச்சி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும் பழமை வாய்ந்தவையாகும்.

Similar questions