India Languages, asked by StarTbia, 1 year ago

வள்ளலாரின் முழக்கம் யாது?
குறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்

Answers

Answered by Chayan12
1
plz write in English not on other languages because most of people can't understand it.
Answered by gayathrikrish80
4

விடை:



‘அருட் பெரும் சோதி தனிப் பெரும் கருணை’ - அருட்பெருஞ் சோதியாய் விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங் கருணையே கருவி, என்பது அவரது முழக்கமாக இருந்தது.



விளக்கம்:



இறைவன் ஒருவனே, அவன் ஒளி வடிவினன்; அவன் அருட்பெருஞ் சோதியாய் விளங்குகிறான். அவனை அடைவதற்குத் தனிப்பெருங் கருணையே கருவி என்பதை உணர்த்தச் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் வள்ளலார் நிறுவினார்.



சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மூலமாக, உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார். மக்களின் அறியாமை நீங்கி அறிவு ஒளி பெற அங்கே சோதி தரிசனம் என்ற புதுமையைப் புகுத்தினார். எனவே, வள்ளலார் புதுநெறி கண்ட புலவர் எனவும் போற்றப்பட்டார்.

Similar questions