இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.
Answers
Answered by
2
Answer:
- எத்தனை வகை விலங்குகள்! எத்தனை வகை பறவைகள்! எத்தனை வகை பூச்சிகள்! அனைத்தையும் சமமாகவே கவனித்து ஆதரவு தருகிறது! ஒரறிவு உளயிர் வகையுள் சேர்ந்திருந்தாலும், பல்வேறு உயிரினங்களுக்கு அன்போடு நிழல் தருகிறது!
- உணவாக இலைகளையும், காய்களையும், பழங்களையும் தருகிறது. தாவர வகைகள் பூக்கும் காலத்தில் தேனையும், இனிய மணத்தையும் தருகின்றது! தாவரங்கள் காய்த்து கனிந்தபின், பறவைகளும், விலங்கினங்களும் பசித்தபோது உண்ண உதவுகின்றன! தேடி வருபவர் பசி போக்குகின்றன.
- உலகில் அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதிப் போற்றும் இயற்கையே! உன் பயன் கருதாக் கொடைப்பண்பை யார் பெறுவார்?
Similar questions
Science,
7 hours ago
Science,
13 hours ago
Science,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
8 months ago