India Languages, asked by ibrahimshariff406, 19 days ago

உலகத்தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையர் கூறுவது யாது?

Answers

Answered by kishore533
3

Explanation:

see in tamil book in tamil solvalam lesson

Answered by mariajohanmariajohan
5

anyone come here vwi-xeqi-jzo

Answer:

உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன:

உலகத் தமிழ் மாநாடு இது மொழியின் அடிப்படையில் ஒன்று சேரக்கூடிய ஒன்றாகும்.

• இதன் முக்கியமான ஒரு நோக்கம் தமிழின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்பதுதான்.

தமிழின் மகத்துவத்தை உலகம் அறிய வேண்டும்.

இந்த உலகத் தமிழ் மாநாடு பற்றி அப்பாதுரை அவர்கள் உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா என்றும், மாநாட்டிற்கும் முதல் மொழியாக தமிழே இருந்தது என்றும்

கூறினார். இந்த உலகத் தமிழ் மாநாடு முதல் முதலாக நடந்த இடம் மலேசியா.

இது 1966 இல் நடைபெற்றது. பின்பு 1968, 1971,1974, 1981, 1987, 1989,1995, 2015 என ஒன்பது கூட்டங்கள் வெவ்வேறு இடங்களில்

நடைபெற்றது. ஆனால் இதில் 5 கூட்டங்கள் தமிழகத்தில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar questions