Physics, asked by SailuJeevana, 19 days ago

இடைச்சொல் என்றால் என்ன?​

Answers

Answered by tharun262841
2

Answer:

இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும்.

Explanation:

pls mark me as a brainlist

mark me as a brainlist

pls

Answered by itzmasterashlinjoe
0

Answer:

hii thangachi

Explanation:

epidi iruka...

Similar questions