India Languages, asked by ssanthosh56579, 19 days ago

மொழி என்பதன் பொருள்?​

Answers

Answered by ItzSofiya
5

Explanation:

மொழி என்பது இணைப்புக் கருவியாகும் இது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்

Answered by sofianhendrik
1

Answer:

மொழி என்பது இணைப்புக் கருவியாகும் இது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்

Explanation:

Similar questions