பாரதிதாசன் குறிப்பு வரை க.
Answers
Answered by
2
Explanation:
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
Answered by
0
இயற் பெயர் சுப்புரத்தினம், இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பெற்றோர் = கனகசபை, இலட்சுமி அம்மையார்,ஊர் - புதுச்சேரி காலம் - 29.04.1891-21.04.1964. சிறப்புப்பெயர்கள்: புரட்சிக்கவிஞர் (அறிஞர் அண்ணா) பாவேந்தர் புதுவைக்குயில்.
Explanation:
- கல்வி: தமிழ்,பிரெஞ்சு,ஆங்கிலம், புலமை மிக்கவர்.
- சிறப்புப்பெயர்கள்: புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
- பாவேந்தர்,புதுவைக்குயில,பகுத்தறிவு கவிஞர், தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ், இயற்க்கை கவிஞர்.
- இவர் நூல்கள்: அழகின் சிரிப்பு,இசை அமுது,பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம்.பொதுவான குறிப்புகள்:
- பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்.
*அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்.
Similar questions