India Languages, asked by BeingSSufwanM2954, 20 days ago

நடி என்ற சொல்லை வினைமுற்றாக மாற்றுக

Answers

Answered by zumba12
0

வினைமுற்று

  • வினைமுற்று = வினை + முற்று
  • பெயர்ச்சொல்லுக்குத் துணையாக நின்று, ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்றதாக அமைந்து, தொடரின் பொருளை முடித்துக் காட்டுவது வினைமுற்று எனப்படும்.
  • ஒரு செயல் முடிவதை சுட்டுவது வினைமுற்று ஆகும்.

சான்று :

  • நடி  - நடித்தான்
  • செல்  -  சென்றான்

இவ்வாறு  வேர்ச்சொல்   ஒரு வினையைக் ( செயல் ) கொண்டு  முடிவது  வினைமுற்று ஆகும்.

வகைகள் :

வினைமுற்றுகள் நாவகையில் அமையும்.

  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்று
  • ஏவல் வினைமுற்று
  • வியங்கோள் வினைமுற்று

விடை: நடி  - நடித்தான்

Similar questions