India Languages, asked by yazhmozhiravi, 19 days ago

மூன்றாம் வேற்றுமைத் தொகை யாவை? அ. தொழுது ஆ. தென்னை மரம் இ. மண்பானை ஈ. தமிழ்த்தொண்டு ஆ​

Answers

Answered by kingofself
1

Answer:

மூன்றாம் வேற்றுமைத் தொகை யாவை?

Explanation:

மூன்றாம் வேற்றுமைத் தொகை யாவை?

அ. தொழுது

ஆ. தென்னை மரம்

இ. மண்பானை

ஈ. தமிழ்த்தொண்டு

மண்பானை- "மண்ணால் பானை வனைந்தான்.

மூன்றாம் வேற்றுமை என்பது பெயர்ச்சொல்லின் பொருளை கருவியாகவும் கருத்தாகவும்(வினை முதல்) உடனிகழ்வாகவும் வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும்.

மூன்றாம் வேற்றுமை உருபுகள்

  • ஆல்
  • ஆன்
  • ஒடு

என்பனவாகும்.

"ஆல்","ஆன்" என்ற உருபு கருவிப்பொருளுக்கும் கருத்தாப் பொருளுக்கும்: "ஒடு", "ஓடு" எனும் உருபுகள் உடனிகழ்ச்சி பொருளுக்கும் பெரும்பாலும் உரியனவாய் வரும்.

Similar questions