கற்றவரின் பெருமைகளாக மூதுறை கூறுவன யாவை?
Answers
Answered by
2
Answer:
(i) மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர்.
(ii) மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
Explanation:
mark me brainlist
Answered by
0
Answer:
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
Explanation:
கற்றவரின் பெருமைகளாக மூதுறை கூறுவன :
- மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர்.
- மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
Similar questions
Math,
18 hours ago
Computer Science,
18 hours ago
Environmental Sciences,
18 hours ago
English,
1 day ago
English,
1 day ago
Math,
8 months ago
English,
8 months ago
Chemistry,
8 months ago