Social Sciences, asked by Gahqhwnwjvsb7409, 2 months ago

ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில் காலத்தை சார்ந்தது

Answers

Answered by kingofself
0

Answer:

ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில் காலத்தை சார்ந்தது

Explanation:

ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில்

 நவீன காலம்  -கி.பி.18 ஆம் நூற்றாண்டு    காலத்தைச் சார்ந்தது ?

அ ) பண்டைக்காலம்  

ஆ ) இடைக்காலம்

இ ) நவீன காலம் -  கி.பி.18 ஆம் நூற்றாண்டு

ஈ ) சமகாலம்

இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பழங்காலம் முதல் வாணிபம் நடைபெற்று வருகிறது.

வாணிபம் மேற்கொள்ள வந்த ஐரோப்பியர்கள் பின்பு இந்திய அரசியலிலும் ஈடுபட்டு இந்தியர்களை ஆள ஆரம்பித்தனர்.

போர்ச்சுகீசியர்கள்,டச்சுக்காரர்கள்,ஆங்கிலேயர்கள்,டேனியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள் போன்ற ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.

இவர்கள் ஐரோப்பா கண்டதிலிருந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களாவர்.

Similar questions