India Languages, asked by mohishas9098, 1 day ago

மீனவர்கள் தமது வீடாகவும் செல்வதாகவும் கருதுவர் யாவை?​

Answers

Answered by ansleigh2418
1

Answer:

idk have un

Explanation:

Answered by presentmoment
1

கட்டுமரம் மீனவர்களின் வீடாகவும், வலைவீசி பிடிக்கும் மீன்களே அவர்களின் செல்வமாகவும் கருதப்படுகிறது

Explanation:

  • மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள். விரிந்த கடலே பள்ளிக்கூடம். கடல் அலையே தோழன்.
  • மேகமே குடை.வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை.
  • விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து.

Similar questions