சிலப்பதிகாரம் - நூற்குறிப்பு வரைக.
Answers
Answered by
3
(1) ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
(2) சிறப்பு: முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படுகிறது.
(3) மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
(4). புகார்க்காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
(5) கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.
(6) மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
[The highlighted words are the keywords]
Similar questions
Math,
9 days ago
English,
19 days ago
Hindi,
9 months ago
English,
9 months ago
Computer Science,
9 months ago