CBSE BOARD X, asked by umajee73, 1 day ago

விடை ________ வகைப்படும்
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஐந்து​

Answers

Answered by gvaishnavi2007
0

Answer:

விடை எட்டு வகைப்படும். அவை சுட்டு, மறை, நேர், ஏவல், வினாஎதிர்வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என்பன.

Answered by thianannew56
0

Answer:

இ) எட்டு

Explanation:

விடை எட்டு வகை படும். அவை, சுட்டு விடை, மறை விடை , நேர் விடை, ஏவல் விடை , வீநா எதிர் வினாதல் விடை , உற்றது உறைதல் விடை , உருவது கூறல் விடை , இன மொழி விடை.

Similar questions