கணிப்பொறியின் பயன்கள்
Answers
Answered by
0
Answer:
கணினியில் இசையைக் கேட்பது, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது, இணைய வங்கியைப் பயன்படுத்துதல், சமூக வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்துதல், ஆன்லைன் வணிகத்தை நடத்துதல், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பல.
Answered by
0
Answer:
கணினியின் பயன்களை ஒரே வாக்கியத்தில் கூற முடியாது ஏனென்றால் அது பல பயன்களை தரக்கூடியதாக இந்த நவீன உலகத்தில் அமைந்திருக்கிறது.
கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள் போன்ற பல துறைகளிலும் கணினியின் பயனிருக்கிறது.
இன்று கல்வித் துறையில் வகுப்பறைக் கற்பித்தல் முதல் நிர்வாகம் வரையில் அனைத்து செயல்பாடுகளிலும் கணினி பயன்படுகிறது. கணினி எங்கெல்லாம் இருக்கிறது என்ற கேள்வி போய் இன்று எங்கு கணினி இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. மனிதனின் வேலையை கணினி குறைத்து அவனுக்கு மூன்றாவது கையாக இருக்கிறது.
Similar questions