India Languages, asked by tharanib99, 19 days ago

உனது பகுதியில் மருத்துவமனை வேண்டி மாநகராட்சிக்கு கடிதம் ஒன்று வரைக

Answers

Answered by indhumathi4242
7

விடுநர்,

அஅஅ

காந்தி தெரு

சென்னை-366-588

பெறுநர்,

ஆ ஆ ஆ

மாநகராட்சி ஆணையர்,

மாநகராட்சி ஆணையம்,

சென்னை 699-600

மதிப்பிற்குரிய ஐயா,

நீண்ட நாட்களாக எங்கள் பகுதியில் மருத்துவ வசதி இல்லை அதனால் எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் சிரமமாக இருக்கிறது. நாங்கள் சுமார் 4 கிலோமீட்டர் பயணித்து பக்கத்து ஊரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம் .அதனால் எங்களுக்கு ஒரு மருத்துவமனை கட்டித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு ,

உங்கள் உண்மையுள்ள,

Similar questions