உங்கள் நண்பரிடம் உங்களுக்கு பிடித்த பண்புகளை பற்றி ஒரு பத்தி??
Answers
Answered by
2
Explanation:
வானம் நிறைந்த விண்மீன் கூட்டமும், உள்ளம் நிறைந்த நண்பர் கூட்டமும், பார்க்க என்றும் அழகுதான் நண்பா..!
இறைவன் இல்லா இடத்தில் தாயின் அன்பு கருனை, தாய் இல்லா இடத்தில் நன்பனின் அன்பு கருனை எனக்காக உயிர் கொடுக்கும் நட்பு வேண்டாம் _ஆனால், எனக்காக கண்ணீர் சிந்தும் நட்பு போதும் _அன்போடு..!
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்...ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல "நண்பர்கள்"
எனக்கு கிடைத்த உன் நட்பு போல, அந்த வானத்துக்கும் உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான் மழை நண்பா
Answered by
3
Answer:
hi surthiraj Are you in tamil decided
Explanation:
Nice to Meet you
Similar questions