India Languages, asked by pjha66837, 1 day ago

பெயர்ச்சொல் என்றால் என்ன​

Answers

Answered by keerthisaa16
1

Answer:

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்

எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் என்பது பெயர்ச்சொல் ஏனென்றால் அது மாவட்டத்தை குறிக்கிறது

மல்லிகைப்பூ என்பது ஓர் பெயர்ச்சொல் என்றால் அது பூ என்ற பெயர்ச் சொல்லைக் குறிக்கிறது

Similar questions