அன்பின் ஐன்தினயின் வகையில் ஏன் நிலங்களை சேர்க்கிறார்கள்?
Answers
Answer:
அன்னையின் தனிப்பெரும் சிறப்பு
அன்னையைத் தரிசிக்க வந்த தந்திர யோகி ஒருவர், ‘‘நான் வணங்கும் லலிதாம்பிகை இதோ இருக்கிறார்கள்’’ என்று மகிழ்ந்து பேசினார்.
தற்காப்புக்கு மட்டுமே வன்முறையைப் பயன்படுத்தலாம் என்று கூறிய அன்னை, அதையும் தன் விஷயத்தில் உபயோகப்படுத்தியதில்லை. ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த ஆரம்ப காலத்தில் அன்னையும் அவரும் இருந்த கட்டிடத்தில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. ஸ்ரீ அரவிந்தர் அறை தவிர மற்றெல்லா அறைகளிலும் கற்கள் விழுந்தன. யார் மீதும் விழவில்லை என்றாலும், தொடர்ந்து கல் விழுந்தபடியிருந்தது. சிறிது நேரத்தில் அன்னை கல் விழும் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஸ்ரீ அரவிந்தரின் உத்தரவு பெற்று கல் விழக் காரணமான ஒரு புதுவேலைக்காரப் பையனை வெளியே அனுப்பிவிட்டார். கல் விழுவது உடனே நின்றுவிட்டது. சில நாட்கள் கழித்து அந்த வேலைக்காரப் பையனுடன் உள்ளவர் ஒரு மந்திரவாதியென்றும், அவர் மரணப் படுக்கையிலிருக்கிறார் என்றும் செய்தி வந்தது. ஸ்ரீ அரவிந்தர் அதைக் கேட்டுவிட்டு, ‘‘அவன் இறக்கக் கூடாது, நாலு கல் போட்டதற்காக அவன் உயிரை விடவேண்டிய அவசியமில்லை’’ என்று சொல்லி அவனை உயிர் பிழைப்பித்தார். அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் தங்களுக்குப் பாதகம் விளைவித்தவர்களைத் தண்டிப்பதில்லை. அவர்களிடம் இருந்து வந்த கெட்ட எண்ணங்களை அவர்களிடமே திரும்ப அனுப்பியதுமில்லை.
செய்யாத பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யும் சிறப்பு அன்னைக்கே உரியது. எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க முன்கூட்டி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் சிறப்பும் உடையவர் அன்னை.
பக்தர்கள் விஷயத்தில் எங்கும் இருப்பவராகவும் எங்கும் நிறைந்தவராகவும், சர்வ வியாபியாகவும் அன்னை இருக்கிறார். ஒரு வேலையை மேற்கொண்டு பக்தன் சாதாரணமாக பல ஆபீஸ்களுக்குப் போக வேண்டியிருந்தால், போகுமிடமெல்லாம் ஒரு உறவினர், ஒரு நண்பன், ஒரு நல்ல மனிதர், சட்ட நுணுக்கங்களை உணர்ந்து நேர்மையாக செயல்படும் ஆபீசர், உதவியான சட்டம், உபயோகமான வழக்கம் என்று போகுமிடமெல்லாம் ஓர் உதவி, ஒரு சிறப்பு தானே பல உருவங்களில் பக்தரைச் சந்திப்பதுண்டு. அன்னை எல்லா உருவங்களிலும், எல்லா இடங்களிலும் எல்ர் இதயத்திலும் நம்மைச் சந்திப்பது பக்தர்களின் அன்றாட அனுபவம்.
அன்னை பக்தர்கள் அன்னைக்கோ, தங்களுக்கோ, பிறருக்கோ, கடமையை ஆற்றும் வண்ணம் ஆபீஸீலேயோ ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியம் வளர்ந்து, பெருகி, பரவும் தன்மையுடையது. அன்னை பிரபஞ்சம் முழுவதும் பரவியவர்கள். அன்னையின் பக்தர் இத்தனை நாளில்லாமல், கரும்பு பயிரிட்டால் கரும்புப் பயிர் பெருவாரியாகப் பெருகும். பக்தர் ஒரு புதுத்தொழில் ஆரம்பித்தால், அத்தொழில் அளவு கடந்து நாட்டில் பெருகும்.
Answer:
hopefully it's helpful for you