பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?
Answers
'பருவமழை வெடிப்பு'
•தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்ப நிலையானது 460C வரை உயருகிறது.
•இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)'பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்ப நிலையை பெருமளவில் குறைக்கிறது.
இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)'பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்ப நிலையை பெருமளவில் குறைக்கிறது.• இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது. இதன் ஒரு கிளை அரபிக் கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
•தென் மேற்கு பருவக்காற்றின் அரபிக் கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்தமழைப் பொழிவை தருகிறது.
• இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வடஇந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.
PLS MARK IT HAS BRAINLIEST AND LIKE MY ANSWER WHO GOT IT USEFUL.