World Languages, asked by riyanasfathima, 2 days ago

திருக்குறளின் சிறப்புப் பெயர்கள் யாவை?

Answers

Answered by AadithyaCv
1

Answer:

உலகப்பொதுமறை என்று உலகம் முழுவதும் அழைப்பர்

Answered by ishwariya76
0

Answer:

வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

Similar questions