CBSE BOARD X, asked by saravanan9942483387, 1 day ago

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க​

Answers

Answered by littleprincess26
5

Explanation:

அலகிட்டு வாய்பாடு

அசை பிரிக்கும் முறைகள் :

நேரசை

1 . தனிக்குறில் - க

2 . தனிக்குறில் ஒற்று - கல்

3 . தனிநெடில் - கா

4 . தனி நெடில் ஒற்று -கால்

நிரையசை

5 . இரு குறில் - கட

6 . இரு குறில் ஒற்று - கடல்

7 . குறில் நெடில் இணைந்து - விழா

8 . குறில் நெடில் இணைந்த ஒற்று - விழார்

Answered by tstr9bg104
4

Answer:

Explanation:

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க​

Attachments:
Similar questions