Math, asked by selvamsumathiabbi, 1 day ago

முத்தமிழ் என்றால் என்ன​

Attachments:

Answers

Answered by vrickshik
2

Answer: செவிக்கு இனிமையை கொடுப்பது. அதாவது மனதின் வழி அறிவுக்கு இனிமையை கொடுத்த (இயல்தமிழை) தமிழை செவிக்கும் கொடுக்கும்படியாக பாடலாக கொடுப்பது. ... அதாவது அறிவுக்கும், செவிக்கும், இனிமையை கொடுத்த ( இயலிசை தமிழை) தமிழை கண்களுக்கும் கொடுக்கும்படியாக உரிய பாவனைகளோடு நடித்து காட்டுவது. இது தான் முத்தமிழ்.

NAANUM ORU TAMILAN THAN ANNA, MARK ME AS BRAINLIEST

Similar questions