World Languages, asked by dharaniforclassroom, 1 day ago

வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதை______என்பர்​

Answers

Answered by sathish051197
1

Answer:

தற்சமம்.

விளக்கம்:

வடமொழி சொல் ஒலி பொருள் மாறுபாடின்றி எழுதுவது தற்சமம்.

தற்பவம்- வடமொழி சொல் மாறுபாடு அடைந்து தமிழில் எழுதுவது.

Similar questions