ஆய்த எழுத்து இடம் பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்
Answers
Answered by
0
பத்துவகைச் சார்பெழுத்துகளில் 2 ஆய்த எழுத்து பற்றியதாகும். அதில் ஒன்று முற்றாய்தம் (தன்னரை மாத்திரையை முழுமையாகப் பெற்று ஒலிப்பது) மற்றொன்று ஆய்தக்குறுக்கம் (தன் மாத்திரை அளவிலிருந்து பாதியாகக் குறைந்து ஒழிப்பது) ஆகும்
hope this May help u
Similar questions