மொழி முதல் இறுதி எழுத்துக்கள்? அவை யாவை?
Answers
Answered by
3
வ்' என்ற மெய் எழுத்து அ, ஆ, உ,ஊ எ, ஏ, ஐ, ஒள என்ற எட்டு உயிர் எழுத்துடன் சேர்ந்து மொழி முதலில் வரும். சொல்லின் கடைசியில்(இறுதியில்) வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர். ... ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய பதினொரு மெய்யெழுத்துகளும் மொழியின் இறுதியில் வரும்.
Answered by
0
Answer:
sorry I can't understand and help you
Similar questions