மனித வள குறியிடு சிறுகுறிப்பு
Answers
Answered by
0
Answer:
மனித வளர்ச்சி குறியீட்டு எண் என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும். ... இந்த குறியீடானது மனித வளர்ச்சியை எளிதாக்கும் முயற்சியாக இருந்தாலும், எந்தவொரு பிற குறியீடையும் விட மனித குறியீடு அளவீடு செயவது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது.
Similar questions