தீரா இடும்பை தருவது எது அ)ஆராயாமை,ஐயப்படுதல் ஆ)குணம் குசிறுமைற்றம் இ)பெருமை,சிறுமை
Answers
Answered by
1
Answer:
நானும் தமிழ் தான். வணக்கம்
group study பன்னலாமா?
Answered by
0
அ)ஆராயாமை,ஐயப்படுதல்.
Explanation:
குறள்:
- தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
- நாம் ஒருவரை வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து பழகி விட்டாள். அதன் பிறகு அவரின் குணத்தைப் பற்றி முழுவதும் தெரிந்து விட்டால் நாம் ஏன் இவருடன் நட்பு வைத்துக் கொண்டோம் என்று துன்பத்தில் கொண்டுபோய்விடும்.
- ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும் அவ்வாறு தேர்வு செய்தபின் அவரைப்பற்றி ஐயப்படுதலும் தீராத துன்பம் தரும்.
Similar questions