India Languages, asked by abjeyaseelan2002, 3 days ago

நசசப் படாதவைன் செல்வம் நடு ஊருள் நச்சு மரம்பழுத் தற்று

Answers

Answered by mukilanpremji
1

Answer:

GK Hugh GFC unnecessary need Herve korbe

Answered by presentmoment
1

பொருள்: பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

Explanation:

விளக்கம்:

பொழிப்பு : பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.

  • நம்மிடம் நிறைய செல்வங்கள்  வைத்திருந்து  பிறருக்கு உதவி செய்யாமல். இதற்கு ஒப்பாக சொல்லப்படுகிறது.
  • நடுவே நச்சு மரம்  பழுத்தது போன்றதாகும்.
  •  இக்குறளில்  ஒப்பாக சொல்லப்படுகிறது .
  • இதில் அமைந்துள்ள அணி உவமை அணி.
Similar questions