CBSE BOARD X, asked by ranjitjranjith92, 3 days ago

'என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது அ) பால் வழுவமைதி ஆ) கால வழுவமைதி இ) மரபு வழுவமைதி ஈ) திணை வழுவமைதி ---​

Answers

Answered by shaliniaswal125
0

Answer:

என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது அ) பால் வழுவமைதி ஆ) கால வழுவமைதி இ) மரபு வழுவமைதி ஈ) திணை வழுவமைதி ---​

Explanation:

Answered by taesugk
0

ஒரு மனிதன் தன் கருத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.

Similar questions