India Languages, asked by sbmohanas, 4 days ago

கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களை பாடியவர் ______.​

Answers

Answered by tamilmeenavan701
0

Answer:

மருதன் இளநாகனார்

Explanation:

மிகச்சிறந்த மருதத்திணை புலவர்கள் இருவர்,

1. ஓரம்போகியார் (ஐங்குறுநூறு)

2. மருதன் இளநாகனார் (கலித்தொகை)

Similar questions