India Languages, asked by maanasvi2337, 4 days ago

தேசம்’ என்பதன் பொருள்​

Answers

Answered by arjunjayakumar09
1

Answer:

Explanation:

தேசம் எனும் சொல் வடமொழி மருவி வந்த தமிழ் சொல். இதற்கு பொதுவான அர்த்தம் நாடு. தேஷ் என்னும் வடமொழி சொல் தேசம் என தமிழில் கூறப்படுகிறது. தேசம் எனும் சொல்லிற்கு உள்ள மற்றொரு பொருள் (வெகுவாக அறியப்படாத) ஒளி பொருந்திய தன்மை.

Similar questions