தனித்து இயங்கும் எழுத்துகள் __________
Answers
Answered by
0
Answer:
முதலெழுத்து
'அ' முதல் 'ஔ' முடிய உள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும் 'க்' முதல் 'ன்' உள்ள பதினெட்டு மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும். நம்முடைய உயிர் உடம்பில்லாமல் தனித்தும் இயங்கும்.
hope it helps you
mark as brainliest and follow
Similar questions