உவமைத் தொடரை சொற்றொடரில் அமைத்து எழுதுக: பச்சைக்கொடி
Answers
Answered by
0
Answer:
sorry I don't know this language
Explanation:
please type in English then I can answer
Answered by
0
கிராமங்களில் ஏராளமான இடங்களில் பச்சைகொடிகளை காணலாம்
Explanation:
உவமைத் தொடரை:
- புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின்
பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக்
கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே
உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை.
- ⇒ பச்சைகொடி என்பதில் கொடியின் பண்பை உணர்த்தும் வகையில் பச்சை என்ற சொல் வந்துள்ளது. பச்சை என்ற சொல் பசுமையும் செழிப்பும் உடைய கொடியை குறிக்கிறது.
- கிராமங்களில் ஏராளமான இடங்களில் பச்சைகொடிகளை காணலாம்
Similar questions
Math,
19 days ago
Math,
19 days ago
Computer Science,
9 months ago
English,
9 months ago
Geography,
9 months ago