India Languages, asked by jsharmila11e1, 8 days ago

பயமில்லை ,திருவடி ஆகிய சொற்களைப் பிரித்து புணர்ச்சி விதி தருக ​

Answers

Answered by vanmalarmv
0

Answer:

திருவடி

Explanation:

பயமில்லை ,திருவடி ஆகிய சொற்களைப் பிரித்து புணர்ச்சி விதி தருக ​

Answered by sujiparam
1

திரு + அடி = திருவடி

பயம் + இல்லை = பயமில்லை

  • அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிறீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
  • நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

Related links

https://brainly.in/question/45197293

https://brainly.in/question/42274865

#SPJ3

Similar questions