நடராஜன் தனி மொழியிலிருந்து நீங்கள் அறியும் கருத்துக்களை எழுதுக
Answers
Answered by
1
இலக்கே தூண்டுகோல் :
தான் ஏற்ற செயலை முடிக்க, அதிகாலையில் ஊர்ப்புறத்தில் தனித்திருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஓர் இலக்குத் தேவை என்பதை, நடராசன் உணர்கிறான். அது, உயிர்க்குத் தூண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.
Similar questions
Math,
1 month ago
Math,
1 month ago
Business Studies,
2 months ago
Math,
11 months ago
English,
11 months ago