World Languages, asked by deevikasai524, 20 days ago

மழைநீர் பாதிப்புக்குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எமுதுத​

Answers

Answered by khakharoshan4
1

Answer:

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, வெள்ள சேத விபரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மழை பாதிப்பு... தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

Advertising

Advertising

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி வரலாறு காணாத அளவில் அதிகனமழை பெய்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், புறநகரில் சில பகுதிகளிலும் இன்னும் மழைநீர் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். மழைநீரில் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாநகர ஆணையர் சாவித்திரி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

Related Tags :

Northeast Monsoon | MK Stalin | வடகிழக்கு பருவமழை | மு.க.ஸ்டாலின்

மேலும் மாவட்டச்செய்திகள்

பண்ணை வீடுகள்-நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை?

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமா?- வானிலை மையம் தகவல்

மக்களை தேடி மருத்துவத்தில் 40 லட்சம் பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

தொடர்புடைய செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் 5 அணைகள் நிரம்பின

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 17-ந் தேதி உருவாகிறது

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை ஓய்ந்ததால் விவசாய பணிகள் தீவிரம்

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்

வலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய

காப்புரிமை 2021, © Malar Publications (P) Ltd. |

Similar questions