உங்கள் ஊருக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு குடிநீர் வாரிய துனை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுது .
Answers
Answer:
அனுப்புநர்
பா. சிவசாமி ,
181/4,
ராமசாமி தெரு,
காந்திநகர்,
கள்ளிபட்டி ,
6100043.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கள்ளிபட்டி ,
மதுரை .
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
வணக்கம்,எங்கள் ஊர் கள்ளிபட்டி , எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.(உங்கள் பிரச்சினைகளை தெளிவாக விளக்கவும்)
இப்படிக்கு,
உங்கள் பெயர்
கள்ளிபட்டி.
இடம்:கள்ளிபட்டி
தேதி:26-09-2021
உறைமேல் முகவரி:
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கள்ளிபட்டி ,
மதுரை .
நகராட்சியின் பெயர். நாங்கள் வசிக்கும் பகுதி (பகுதியின் பெயர்), எங்கள் பாகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கே அவதியுறும் நிலை உள்ளது. எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.