கப்பலைக் குறிக்கும் வேறு பெயர்கள்
Answers
Answer:
கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பன.
Explanation:
Step : 1அதனை இயக்குபவர் பெயர் 'ஹெல்ம்ஸ்மேன்' (helmsman). இது பெரும்பாலும் வட்டவடிவமாகவோ, லிவராகவோ அல்லது ஜாய்ஸ்டிக்காகவோ இருக்கும். அது கப்பலின் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ அமைந்திருக்கும். சில நேரங்களில் கப்பலின் மையத்திலும் அமைக்கப்பட்டிருக்கும்.
Step : 2கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பன. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும்.
Step : 3எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும். கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும். குறுக்கு மரத்தைப் பருமல் என்பர். கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும்.
To learn more about similar question visit:https://brainly.in/question/31719983?referrer=searchResults
https://brainly.in/question/39353439?referrer=searchResults
#SPJ3
Answer:
படகு
ボート
bjjhjkjjjjkjgjkhj