காண்பர் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answers
Answered by
5
Answer:
- Kaan +ip +ar, Kaan -pagudhi, ip-edhirkaala idainilai, ar- palarpaal vinaimutru vigudhi
Answered by
5
Answer:
காண்பர் = காண் + ப் + அர்
காண் - பகுதி
ப் - சந்தி
அர் - பலர்பால் வினைமுற்று விகுதி
Similar questions