Physics, asked by manik2629, 6 days ago

வீட்ஸ்டன் சமனச்சுற்றில் உள்ள. மின்கலனும் கால்வனா மீட்டரும் இடமாற்றம் செய்யப்படுகிறது. கால்வரை மீட்டர் பிலகல எவ்வாறு அமையும்?

Answers

Answered by sofiyaselvakumar74
0

Answer:

வீட்சுடன் சமனச்சுற்று, வீட்ஸ்டன் சமனி அல்லது வீட்ஸ்டன் பாலம் என்பது மின்தடையினை அளவிடப் பயன்படும் மின்கடத்திகளாலான ஓர் எளிய மின்சுற்றாகும். இது சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் சர் சார்லஸ் வீட்ஸ்டன் ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.

Similar questions