சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் வணிகத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் எவை?
Answers
Answered by
1
Answer:
தரைவழி வணிகமும் உள்நாட்டு வணிகமும்
இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தமிழ் நாட்டிற்கு பொருள்கள் வந்தன.
வடமலையில் பிறந்த பொருட்களும் குடமலையில் பிறந்த சந்தனும் அகிலும் வந்தன.
கங்கைக்கரைப் பொருள்கள் வந்தன. தென்கடல் முத்தும், குணக்கடல் பவளம் வந்தன.
உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் வண்டிகளில் வந்தன.
தமிழகத்தில் பல வணிகக் கூட்டங்கள் “வணிகச் சாத்து” என்ற பெயரில் இருந்தன.
அயல்நாட்டு, உள்நாட்டு வணிகத்திற்குப் பட்டினப்பாலை என்ற நூல் சிறந்த சான்றாக உள்ளது.
Similar questions