தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் _____ முதன்மையானது ஆகும்
Answers
Answered by
1
Answer:
தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். ... தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
Similar questions