எங்கள் ஊரில்________என வளர்ந்த பனை மரம் .
Answers
எங்கள் ஊரில் க்கட க்கட என வளர்ந்த பனை மரம் .
plz mark my answer as ßrainliest
Answer:
பண்ணந்தூர் பனை மரம் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூர் என்ற ஊரில் உள்ள கிளையுள்ள ஒரு பனை மரமாகும். இந்தப் பனைமரம் உள்ளதாலேயே இந்த ஊர் பண்ணந்தூர் என அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்த மரம் 200 ஆண்டுகள் பழமையானதாகவும், 100 கிளைகளுடன் கூடியதாகவும் உள்ளது. அதன் அருகே அதே மரத்தின் விதையில் இருந்து முளைத்த இன்னொரு மரமும் அவ்வாறே கிளைகளுடன் வளர்ந்து வருகிறது.[1] இந்தப் பனை மரமானது மரபியல் மாற்றத்தினால் உருவான பனை மரமாகும். பனை மரங்கள் எல்லாம் கிளைகளற்று நேராக வளரக்கூடியன என்றாலும் மிக அரிதாக சில பனை மரங்கள் கிளைகளுடன் கிளைத்த நிலையில் வளர்வதுண்டு. இதன் வித்துக்களை எடுத்து நட்டாலும் பெரும்பாலும் முளைப்பதில்லை.
இலங்கை வல்லிபுரத்தில் உள்ள கிளையுள்ள பனை
இது போன்ற கிளையுள்ள பனை மரமானது இலங்கையின் வல்லிபுரம் என்ற ஊரிலில் காணப்படுகிறது,
மேற்கோள்கள்