இலக்கண குறிப்பு தருக:அகிற்புகை,தாவி,
நன்றுநன்று
பிலிஸ் ஹெல்ப் மி மை பிரெண்ட்ஸ்
Answers
Answered by
17
அகிற்புகை இதன் இலக்கணக்குறிப்பு ஆறாம் வேற்றுமைத்தொகை ஆகும்.
ஆறாம் வேற்றுமைத்தொகை -அது ஆகும்.
எதனின் புகை என வினவும் போது அகிலின் புகை (அதுவின் புகை)
நன்றுநன்று இதன் இலக்கணக்குறிப்பு
அடுக்குத்தொடர் ஆகும்.
நன்றுநன்று என்ற சொல் திரும்பி திரும்பி வந்ததனால் அடுக்குத்தொடர் ஆகும்.
தாவி இதன் இலக்கணக்குறிப்பு வினையெச்சம் ஆகும்.
ஏனெனில் அந்த சொல் முழுமையான பொருளைத் தரவில்லை.

1
Answer:
ஆறாம் வேற்றுமை தொகை - அகிற்புகை
Similar questions